CPM launches new branch

img

சிபிஎம் புதிய கிளை துவக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி திரு வெறும்பூர் அடுத்த கிழக்குறிச்சி பஞ்சாயத்தில் புதிய கிளை துவக்க விழா புதனன்று நடைபெற்றது.